மாறும்

அரசியல் அமைச்சரும்

மனைவிக்கு உயிற்பதியும்

குழைதைக் அப்பாவும்

சமுதாயத்துக்கு உத்தமனும்

அப்படி வாழ்வின் பயணங்கள்

போக, போக, உணவும், தூக்கவும்

தாமரை பூவின் வாசனையும்,

சதுப்பின் வாடயும் இவைகள்

சேந்த் வரும் தாமரை அழகு

தாமரை விதைகள் ஆரோக்கியம்

அதுபோல் சுவை, தாமரையின் இலை

சாப்படின் தட்டகவும் பரிமாருவோம்

ஒவ்வொரு உருவதுக்கும் இருபுறம்

ஒரு புறதை பார்த்து மயங்கினாள்

உருவமே உருப்பெடாத் அதுபோல்

முன்னாடி போக சில தயங்கனம்.

அதை உணர்ந்து தெளிவாகவெண்டும்

வாழ்கையின் பயினம் இதுதான்.

கத்துகொடுப்பதும் தெளிவாகிறது

எதை எப்போ எப்படி என்று உணர்ச்சி.

அந்த உணர்வை செஞ்சு பாக்கணம்

செய்வதின் பொருள் தெரியணம்,

தேவை என்றால் மாற்றவும் செய்யவும்.

மாற்றம் என்பது மாற்றத்தின் பயணம்

நானும் நீயும் மாறும், உணரும்,

கடந்து போகும் காலத்தில் மாறிடும்

நம் உயிரும், காட்சியும், காதலும்.

சந்தோஷம்

போவதில்லயே ஒரு போர்வயின் மறுபுறம்

பார்வைக்கும் அப்புறம் ஒரு புரமில்லியே

கெல்காததை கெல்க நினைப்பதும் நாமே

இரவுக்கும் பகளுக்கும் நடுவிலாய் வந்தேன்.

கதையில் காதலும் கவிதையின் ஈனவும்

ஆட்டத்தின் மிழிவும் மனதின் உணர்வும்

இவயில் எதாவத் ஒன்று மற்றும் போதும்

சந்தோஷ வாழ்கையை அமயரதுக்கு.

மகழ்சி





அதிகமானால் அமிரிடவும் விஷம்

குறைந்தால் விஷமும் ஏசாது!

அளவில்  உணவும் யோசனையும்

மனிதனுக்கு மகழ்சியே கொடுக்கும்.

கெட்டியா

விடுதலின் அரசியல் விடுதலை இணியம்
விருந்துக்கு வருவதும் பிரியமான வழக்கம்
மண்ணுக்குள் மரிவது யானையின் பழக்கம்
உன்னோடு அனைவது எண்ணைகும் பிரியம்.

தேடுதல்

ஆதியின் அவனியை தேடும் நிலா

மனதினில் இணையே தேடும் பெண்

மனிதரில் இரத்தம் தேடும் கொசு

விண்ணில் பொன் தேடும் பேராசை!

The End

When the ends are endless
Endlessness itself is an end.
When the end and end meets
It's endless as a whirlpool.

To begin with, no end is needed
But to end it- an end is indeed
Abstract or concrete the end be,
Nothing can go endless, even time!

Mysterious

What might be stored, a moment later,
Is indeed a mystery of the magical life.
Living life to the fullest seems doubtful,
Then live the life the way you wish,
Unmindful of the world around and more,
Have faith in you and move forward always.... - by Avan

Work for a positive Dream…

New life doesn't start with a baby,
Nor with husband, friends or profession.
It begins when you own your own dream,
Which you dreamt for a life time or more...
Dreams never end, but we do, it's natural,
But a start would kick a new progression.
It doesn't end with your last breath,
The new life continues to generations...

Paradise

Dripping down the fresh grass
The mist, snow or water survives
Every night forms a white mountain
Towards noon, it melts as water.

As strong layer of ice in River T
It attracts people around to fish
As glaciers folks truck above it.
It pleases the eyes as snowfall.

But for natives, it's colorless,
It's white everywhere it's cold,
In roads they fell, vehicles stuck
And above all it brings diseases.

The clothes needs dryers and plants
Are kept in indoors making clumsy.
Glaciers and snow turns disastrous
For natives it's a period of woes.

But snowy folks fail to survive,
Under the hot summer, it's calamity
The cries of heat causes burns and
Scarcity of water supply affects.

So, what's normal in earth? It's...
No-one knows, and keeping the woes
We search everyday for the paradise
That's nonexistent from creation.

Peace

The ultimate aim of war
Is to bring back peace.
It's a quick mechanism
To get over the coldness.
Hating the Warfield, but
Are we good enough for it?
Do we stop border claims?
So, greed is tackled by war.
We hate it, but we do it,
It's absurd thinking, but,
politics demands for it or
we assume and fight for peace.-avan